ஏக்கம்!


ஏனடா என்னை இவ்வாறு  கொள்ளை அடித்தாய்

மென்மையான இதயத்தில் புயலாய் வீச வைத்தாய்

மௌனமாய்  ஒன்றும்  சொல்லாமல்  மனதினை  கொய்தாய்

நிசப்தமான  இரவில், என்  மனம்  கேட்கும்  கேள்விகளும்  நீயே  ஆனாய்

எழுதுகோலோ  என்  உணர்சிகளை    வர்ணிக்கின்றது ,

என்  சிறு  கண்ணீர்  ஓடையோ , என்  மௌனத்தை  மொழி  பெயர்க்கின்றது

கண்களும்  தினசரி  ஓராயிரம்  முகத்தை  பார்க்கின்றது ஆனாலும்  ஏனோ,

மஞ்சத்திலும்  என்  உணர்வுகள் கூட, நின்னை  மட்டுமே ஸ்பரிசிக்கின்றது ,

ஆசைகளை  ஆசையாய்  உன்னிடம்  கூற விதி இல்லாமல் தானோ ,

இவள் புத்தகத்தை  உன்  நினைவால்  நிரப்புகின்றேன்

நீ, என்னை  இத்தருணத்தில் பிரிந்திருந்தாலும்,

என்  காதலை  மறந்திருகின்றாய் எனினும் ,

ஒரு  முறையாவது  கிறுக்கிய இப்பெண்ணின்  கையெழுத்தினை பார்

உன்  கை  விரலின்  சூடு பட்டு , அவையேனும் என்  உனர்ச்சிகளை உன்னிடம்  உணர்த்தட்டும்

என்  காதலின் சுவடாய்!!

Advertisements

8 Comments

  1. remi superb d. unakku ivalavu thiramai irukka very good da keep it up.
    keep continuing ur job…………
    yaara nenachu indha kavithaiyai ezhuthina…………………… expecting ur true reply………….

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s