ஏனடா என்னை இவ்வாறு கொள்ளை அடித்தாய் மென்மையான இதயத்தில் புயலாய் வீச வைத்தாய் மௌனமாய் ஒன்றும் சொல்லாமல் மனதினை கொய்தாய் நிசப்தமான இரவில், என் மனம் கேட்கும் கேள்விகளும் நீயே ஆனாய் எழுதுகோலோ என் உணர்சிகளை வர்ணிக்கின்றது , என் சிறு கண்ணீர் ஓடையோ , என் மௌனத்தை மொழி பெயர்க்கின்றது கண்களும் தினசரி ஓராயிரம் முகத்தை பார்க்கின்றது ஆனாலும் ஏனோ, மஞ்சத்திலும் என் உணர்வுகள் கூட, நின்னை மட்டுமே ஸ்பரிசிக்கின்றது , ஆசைகளை ஆசையாய் உன்னிடம் … Continue reading ஏக்கம்!
ஏக்கம்!
Advertisements